திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் நெடுஞ்சாலை ரோந்து காவல் பணியில் உள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சின்னச்சாமி அவர்கள் அம்மாபட்டி பிரிவு அருகே அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா