திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கண்டறிவதற்காக வளர்க்கப்பட்ட வந்த ரூனி என்ற மோப்ப உடல் நலக் குறைவால் இறந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















