திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், உள்ள பழனி மஹாலில் (18.09.2022,) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா