திண்டுக்கல்: திண்டுக்கல்லில் செட்டிநாயக்கன்பட்டி ஈபி காலனியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிர்மலா தேவி வழக்கில், திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த ரமேஷ்குமார், சங்கிலிகருப்பன், தமிழ்செல்வன், அலெக்ஸ்பாண்டி, முத்துமணி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா