திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திருநெல்வேலியில் இருந்து சேலத்திற்கு கிரிக்கெட் தேர்விற்காக சென்று திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் வந்த கார் விபத்து 5 க்கு மேற்பட்டவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா