திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் நிலையம் எதிர்புறம் அரசு உத்தரவுப்படி நெடுஞ் சாலை துறை சார்பில், AE. ஜெயபால், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.மகேந்திரன், முன்னிலையில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இடங்களில், தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா