திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மத்திய அரசு விரைவு படையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வேடசந்தூர் போலீசார் இணைந்து நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வேடசந்தூர் பகுதிகளில் பதட்டமான இடங்களை ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா