• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, June 17, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

திட்டப்பணிகளுக்கு, அடிக்கல் நாட்டல்

by Admin5
March 14, 2024
in Latest News, Other News
Reading Time: 1 min read
90 1
A A
0

திண்டுக்கல்: உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எல்லப்பட்டியில் 17 ஏக்கர் பரப்பளவில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படவுள்ளது, என , ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தெரிவித்தார்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி முன்னிலையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி களில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதன் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற் கொள்ளும் வகையில், செயல்படுத்தப்படும் விடியல் பயணத்
திட்டத்தில் இதுவரை 440 கோடி பயணம் மேற் கொள்ளப் பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில், தகுதி
யுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்
கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டப் பணிகள் மேற்
கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு நபருக்கு தினமும் 55 லிட்டர் குடிநீர் வழங்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வரும் 30 ஆண்டுகளில் ஏற்படும் மக்கள்தொகை பெருக்கத்தை கருத்தில
கொண்டு, உருவாக்கப்பட்டுள்ளது.

வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா
ஒரு மாதிரி வீடு கட்டப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் தலா ஒரு வீடு என மொத்தம் 2 வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. வீட்டின் முன்புறம் நிழல்தரும் வகையில் குளிர்
அட்டை கூடாரம் அமைக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்க்க ரூ.2000.00 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு, 2.50 இலட்சம் வீடுகள் பழுது பார்க்கப் படவுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 5 லட்சம் குடும்பங்களுக்கு தாயுமானவர் திட்டம் செயல்
படுத்தப்படவுள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதியில், உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் விருப்பாட்சியில் ஒரு தொழிற்கல்வி பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்
பட்டுள்ளன. கள்ளி மந்தயத்தில், உயர்கல்வித்துறை சார்பில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் ஒட்டன்சத்திரத்தில் கட்டுவதற்காக ரூ.68.00 கோடி நிதி ஒப்புதல் பெறப்பட்டு முதற்கட்டமாக ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்
படவுள்ளன. படித்த இளைஞர்களை அரசுப் பணிக ளுக்கான போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்திற்காக 2 இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் தேவையை அறிந்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக ஒட்டன்சத்திரம் பகுதியில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட நவீன குளிர்பதன கிடங்கி ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லப்பட்டியில் 17 ஏக்கர் பரப்பளவில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப் nபடவுள்ளது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்
பித்தால், தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்
கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் 15 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்
பட்டுள்ளன. தற்போது, 45,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளன. அதில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 4045 குடும்ப அட்டைகள் வழங்கப்
படவுள்ளன. அதில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 450 குடும்ப அட்டைகள் வழங்கப்
படவுள்ளன.
இன்றையதினம், வலையபட்டி ஊராட்சியில் மாவட்ட
கனிம வள நிதியிலிருந்து 2 சிமெண்ட் சாலை மற்றும் 2 வண்ணக்கல் பதிக்கும் பணிகள் ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டிலும், எல்லப்பட்டி ஊராட்சியில் நமக்குநாமே திட்டத்தில் சமுதாயக் nகூடம் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 5 பணிகள் ரூ.44.08 இலட்சம் மதிப்பீட்டிலும், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் 2.27 கோடி மதிப்பீட்டிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் மார்க்கப்பட்டி ஊராட்சியில் 5 பணிகள் ரூ.43.27 இலட்சம் மதிப்பீட்டிலும், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் 6 பணிகள் ரூ.38.34 இலட்சம் மதிப்பீட்டிலும், சிந்தலைப்பட்டி ஊராட்சியில் 5 பணிகள் ரூ.38.21 இலட்சம் மதிப்பீட்டிலும், மண்டவாடி ஊராட்சியில் 4 பணிகள் ரூ.45.08 இலட்சம் மதிப்பீட்டிலும், காப்பிலியபட்டி ஊராட்சியில் 5 பணிகள் ரூ.40.31 இலட்சம் மதிப்பீட்டிலும், தங்கச்சியம் மாபட்டி ஊராட்சியில் 6 பணிகள் ரூ.44.96 இலட்சம் மதிப்பீட்டிலும், தா.புதுக்கோட்டை ஊராட்சியில் 5 பணிகள் 39.11 இலட்சம் மதிப்பீட்டிலும் என, மொத்தம் ரூ.6.55 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், விருப்பாட்சியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகயை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு, நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் 33 மாத ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சசி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

Related

Share123Tweet77Send

மேலும் செய்திகள்

மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

June 16, 2025
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

June 16, 2025
தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

June 16, 2025
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

June 16, 2025
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.