திண்டுக்கல்: திண்டுக்கல் தோமையார்புரம் அருகே மசூதிக்குச் சொந்தமான கிணற்றில் பிரின்சி 24, திமோஸ் லிவி 4. ஆகிய 2 பேர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தனர்,
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மீட்பு வலை மூலம் போராடி மீட்டு உடலை தாலுகா காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தாலுகா காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா