சென்னை: சென்னை திருமுல்லைவாயில் கா.நி. தலைமை காவலர் சௌந்தர், இன்று காலை சுமார் 7.00 மணியளவில் அலுவல் சம்மந்தாக அன்னனூர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அந்த நேரம் விரைவு ரெயில் வரவே அவரின் bike engine off ஆனது, இதை சற்றும் எதிர் பார்க்காத அவர் திக்கு முக்காடி போய் நிற்க, உடன் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த கிருபாகரன் தன் prescience of mind -ஐ use செய்து தலைமை காவலர் சௌந்தரை இழுக்க மழிரையில் உயிர் தப்பினார்.
தலைமை காவலர் உயிரை காப்பாற்றிய ஊர்காவல் படையை சேர்ந்த கிருபாகரனை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் பல பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள் பல…