சென்னை: இன்று மதியம் கொளுத்தும் வெயிலில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற 80 வயது மதிப்புக்குதக்க பாட்டி ஒருவருக்கு அந்த சிக்னலில் போக்குவரத்தை கவனித்துக் கொண்டூ இருந்த ஜான்ஸ்சன் என்கின்ற போலிஸ்காரர். தன் சொந்த செலவில் செருப்பு வாங்கி வந்து அந்த பாட்டியின் கால்களில் அணிவித்து பத்திரமாக வழியனிப்பி வைத்தார்.வெல்டன் ஜான்சன் தலைமைக் காவலர்