திருவாரூர்: வழிப்பறி வழக்கில் குற்றம் நிரூபணம் ஆகி மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாய் இருந்த நபர் சிறையில் அடைப்பு கொரடாச்சேரி காவல் நிலைய வழிப்பறி குற்ற வழக்கில் மூன்று வருட சிறை தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால் பிடிவாரன்ட் பிரபிக்கப்பட்டது. இருந்து வந்த நிலையில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வடக்கு வீதி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கட்டை மணி என்கிற மணிகண்டன் என்பவர் 7 -7 -2024 இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்