திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில், சாலை பாதுகாப்பு குறித்தவிழிப்புணர்வு, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும், வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும், தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு புதிய ஹெல்மெட் வழங்கி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்