திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சார்பாக திண்டுக்கல் நகர் பகுதிகளில் போலி பத்திரிகையாளர்களை கண்டு அவர்களது அடையாள அட்டையினை உண்மை தன்மையை ஆராய்ந்து அவர்களது வாகனங்களை பரிசோதித்து பின்பு முககவசம் மற்றும் தலைகவசம் பற்றிய விழிப்புணர்வை நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கோபால் அவர்களது தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா