திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில், தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் கூட்டமைப்பு நிர்வாகிகள் சின்னக்காவனம் தன்ராஜ், இளஞ்செழியன், பெரவள்ளூர் ராஜா, மோசஸ் பிரபு, குடியரசு, கோகுல், வெற்றி உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு