சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை , தற்போது கண்மாய்க்குள் வசித்து வருவதாகவும், அரசு எங்களுக்கு வழங்கிய இடத்தை அரசு காண்பிக்க வேண்டும் என்றும், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் நரிக்குறவர் இன மக்கள் ஈடுபட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி