சென்னை: புதிதாக துவங்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் முனைவர் திரு.M.ரவி¸ இ.கா.ப.¸ அவர்கள்
மற்றும் திரு.சந்திப் ராய் ராத்தோட்¸ இ.கா.ப.¸ அவர்கள்¸ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இந்நிகழ்வில் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் திரு.C.சைலேந்திர பாபு.¸ இ.கா.ப.¸ அவர்கள் உடனிருந்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்