சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் இன்று சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இந்த சந்திப்பில் முதலமைச்சர், காவல்துறையின் பணிக்கான நன்றி தெரிவித்து, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தினார். காவல் ஆணையர் திரு. அருண், பொதுமக்கள் நலன் மற்றும் நகர பாதுகாப்பு மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை பற்றியும் தகவல் பகிர்ந்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து

திரு.முகமது மூசா
















