சென்னை: சென்னை, ஆவடி, வீராபுரம், மோரை பஞ்சாயத்தை சார்ந்த நாகாத்தம்மன் நகர், மற்றும், ஜே ஜே நகர் பகுதி குடிசைவாழ் ஏழை, எளிய மக்கள் சுமார் 400 நபர்களுக்கு 28 /05 / 2021 அன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி, தமிழ்நாடு சிறப்பு காவல் துறை 3 ம் அணி வீரா புரத்தை சேர்ந்த (தளவாய் )திரு. P.ரவிச்சந்திரன் மற்றும் திரு ரமேஷ், திரு.புருஷோத்தமன் (உதவி தளவாய்கள்) இவர்கள் தலைமையில் மற்றும் காவல் ஆய்வாளர்கள் திரு,k.செல்லதுரை, திரு. ஆல்பர்ட் அவர்கள் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டர் திருமதி .லோகநாயகி, திரு. சௌந்தர பாண்டியன் (அவிந்தர்) திரு. சரவணகுமார் (அவீந்தர்), போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபரான அம்பத்தூர் அம்மன் கார்ஸ் திரு. பெருமாள் பழனிச்சாமி, அவர்களால் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் இந்த நல்ல காரியத்திற்கு அம்மன் கார்ஸ் ஜீவிதா, மற்றும் அம்பத்தூர் திரு.பழனி, புதுப்பேட்டை திரு.முகமது பத்ருதீன் ,ஆவடி S. ராஜ்குமார் டிவிஜா ,திரு, R.S ,பாலாஜி, திரு, பாண்டியன் ,திரு, தயாளன் ,திரு, சந்தோஷ், மற்றும் திருநின்றவூர் திரு . சதீஷ்குமார் உதவினார்கள்.