திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 அணியை சேர்ந்த கமாண்டோ அய்யாசாமி மற்றும் ADSP மங்களேஸ்வரன் மற்றும் DSP கள் சதாசிவம், ராஜேந்திரன், சுப்ரமணியம் மற்றும் SI கண்ணன் ஆகியோர் தலைமையில் இன்று 17 ஆவது நாளாக ஏழை எளியோருக்கு சுமார் 150 நபர்களுக்கு உணவுகள் வழங்கியும் கொரணா காலத்தில் விழிப்புடன் இருக்க நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்