திண்டுக்கல் : தமிழ்நாடு சிறப்பு காவலர் 14ம் அணி பழனி சார்பாக 9.05.2021 அன்று கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனி டவுன் மற்றும் மக்கள் கூடியிருக்கும் பகுதிகளிலும் தெருக்களிலும் நிகழ்ச்சி நடைபெற்றது. அநேக மக்கள் ஆர்வத்தோடு வந்த கேட்டுச் சென்றனர். தொடர்ந்து அவர்கள் பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.J.சாலமோன்
பழனி