ஈரோடு: ஈரோடு மாவட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை (சிவில் சப்ளை சிஐடி DSP யாக இருந்து வரும் சுரேஸ்க்குமார் மாற்றப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட மணிமங்கல சரக சட்ட ஒழுங்கு ஆணையராக இருந்து வரும் ராஜபாண்டியன் அவர்களை ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் DSP யாக நியமித்து DGP சங்கர் ஜிவால் – IPS உத்தரவு.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்