சென்னையில் பணிபுரியும் சில ஐ.ஜி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், தஞ்சை, மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பி.க்களும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் , திருவல்லிக்கேனி துணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். ஆவடி துணை ஆணையர் அன்பு, – ஈரோடு சிறப்பு படை எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். விழுப்புரம், எஸ்.பி தீபக் சிவாச்,- அரியலூர் எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். கடலூர் எஸ்.பி., ராஜராம், – தஞ்சை எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி, ., – சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு, தலைமையகம், சென்னை எஸ்.பியாக மாற்றுப்பட்டுள்ளார்.
திருப்பூர் தெற்கு, துணை ஆணையர் யாதவ் கிரிஷ் அசோக் – திருப்பூர் எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். , கோவை வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின், கன்னியாகுமரி எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். கோவை தெற்கு, துணை ஆணையர் சரவணக்குமார் – சென்னை தென்மண்டலம், பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பி. யாக மாற்றுப்பட்டுள்ளார். அரியலூர் எஸ்.பி., செல்வராஜ் – சென்னை துணை ஆணையர், சி.சி.பி.-1 எஸ்.பியாக மாற்றுப்பட்டுள்ளார். தஞ்சை எஸ்.பி., அஷிஷ் ராவத், – சிவகங்கை எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். திருவாரூர் எஸ்.பி.,ஜெயக்குமார், – கடலூர் எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார்.
திருச்சி வடக்கு, துணை ஆணையர் விவேகானந்தா சுக்லா, – ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். திருச்சி தெற்கு, துணை ஆணையர் செல்வக்குமார், – மதுரை, குடிமைப் பொருள் விநியோகம் சி.ஐ.டி., எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். திருச்சி தலைமையகம், துணை ஆணையர் அரவிந்த்,- தென்காசி எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். தென்காசி எஸ்.பி., சீனிவாசன், – சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் துணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் துணை ஆணையர் செல்வராகவன், – திருச்சி எஸ்.பி.யாக மாற்றுப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி.,டோங்கரே பிரவீன் உமேஷ் – சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எஸ்.பி., சுந்தரவதனம், – சென்னை க்யூ பிரிவு சி.ஐ.டி., எஸ்.பியாக மாற்றுப்பட்டுள்ளார். மதுரை தெற்கு, துணை ஆணையர் கரத் கருண் உத்தவராவ்,- திருவாரூர் எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். மதுரை வடக்கு துணை ஆணையர்மது குமாரி, – மதுரை 6வது பட்டாலியன் எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார்.
நெல்லை தலைமையகம், துணை ஆணையர் அனிதா, – மதுரை வடக்கு துணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி., சரவணன் – விழுப்புரம் எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் எஸ்.பி., ஈஸ்வரன், – திருச்சி தெற்கு துணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். மதுரை குடிமைப்பொருள் விநியோக சி.ஐ.டி., எஸ்.பி., இனிகோ திவ்யன், – மதுரை தெற்கு துணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை வடக்கு, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., வினோத் சாந்தாரம், – நெல்லை கிழக்கு துணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை க்யூ பிரிவு சி.ஐ.டி., எஸ்.பி., ஷஷாங் சாய், – சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு, எஸ்.பி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு, சட்டம், ஒழுங்கு இணை ஆணையர் சரோஜ் குமார் தாகூர், – சென்னை தலைமையகம் இணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு, சட்டம், ஒழுங்கு இணை ஆணையர் விஜயகுமார், – சென்னை கிழக்கு, சட்டம், ஒழுங்கு இணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை தெற்கு, போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார், – சென்னை வடக்கு, போக்குவரத்து இணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். திருச்சி, டி.ஐ.ஜி., மனோகர், – சென்னை வடக்கு, சட்டம், ஒழுங்கு இணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி., வருண் குமார் – திருச்சி சரக டி.ஐ.ஜி., யாக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேனி, துணை ஆணையர் சந்தோஷ் ஹடிமணி, – நெல்லை காவல் ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை தெற்கு, போக்குவரத்து துணை ஆணையர் பண்டி கங்காதர், – சென்னை தெற்கு, போக்குவரத்து இணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். ஈரோடு, சிறப்பு படை எஸ்.பி., சசி மோகன், – கோவை சரக டி.ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். புதுக்கோட்டை,எஸ்.பி., வந்திதா பாண்டே, – திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., பக்கேர்லா செபாஸ் கல்யாண், – சென்னை மேற்கு, சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை (டி.ஜி.பி., தலைமையக) நிர்வாகப்பிரிவு ஐ.ஜி., அவினாஸ் குமார், – சென்னை தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை விரிவாக்கப்பிரிவு ஐ.ஜி., பவானிஸ்வரி, ஆவடி தலைமையகம், போக்குவரத்து கூடுதல் ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், – சென்னை (டி.ஜி.பி., தலைமையக) நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன், – சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை செயல்திட்டப்பிரிவு ஐ.ஜி., ஜெயஸ்ரீ, – சென்னை ஊர்க்காவல் படை ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை தொழில்நுட்பப் பிரிவு, ஐ.ஜி., பாபு, – சென்னை ரயில்வே ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார்.
சென்னை அமலாக்கத்துறை பிரிவு ஐ.ஜி., மயில்வாகனம், – ஈரோடு சிறப்புப்படை ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை குடிமைப்பொருள் சி.ஐ.டி., ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார், – திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். , திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி – சென்னை (டி.ஜி.பி., தலைமையக) விரிவாக்கப்பிரிவுக்கு மாற்றுப்பட்டுள்ளார் ஆவடி தலைமையக போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர். ராஜேந்திரன், – திருப்பூர் மாநகர காவல் ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையர் ரூபேஸ் குமார் மீனா, – சென்னை குடிமைப் பொருள் சி.ஐ.டி., ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். கோவை சரக டி.ஐ.ஜி., சரவண சுந்தர், – கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை வடக்கு, சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பிரவேஷ் குமார், – சென்னை சிலை தடுப்புப் பிரிவு சி.ஐ.டி., ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார். சென்னை தலைமையக இணை ஆணையர் கயல்விழி, – பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு, ஐ.ஜி.,யாக மாற்றுப்பட்டுள்ளார்.
திருவள்ளூரிலிருந்து நமது நிருபர்
திரு.உமா சங்கர்