இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவல்துறையில் 61- வது State Police Inter Zonal Sports & Games நடைபெற்றதில் வடக்கு மண்டல அணிக்காக விளையாடிய இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா காவல் நிலைய தலைமை காவலர் திரு.வெங்கடேஷ் (HC-192) என்பவர் வாலிபால் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
மரு.திருமதி.தீபா சத்யன்,இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்கள்.