தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மிக்ஜாம் புயலுக்கு தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் தமிழ்நாடு காவல்துறை தலைவர் உயர்திரு சங்கர் ஜிவால் இ. ஆ .ப அவர்கள் தலைமையில் ரூபாய் 9 லட்சத்து 78,000 காசோலையை தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க. ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. உடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உயர்திரு சிவதாஸ் மீனா அவர்கள் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி