மதுரை : நாட்டின் 75 ஆவது சுதந்திர சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு தமிழகத்தின், சிறந்த பேரூராட்சிக்கான மூன்றாவது பரிசை தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின், அவர்களிடம் இருந்து சோழவந்தான் பேரூராட்சி தலைவர் திரு.ஜெயராமன், செயல் அலுவலர் திரு. சுதர்சன், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி