திருவாரூர் : தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின், பேரில் இன்று (18.12.2023) திருவாரூர் சாந்தி திருமண மண்டபத்தில், மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காணும் “Service Delivery @ Door Steps” திட்டத்தின் கீழ் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட 18,19,20,21 மற்றும் 22 வார்டுகளில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri).,* அவர்கள் கலந்து கொண்டார்கள்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்