திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுக்கு அடுத்த பட்டிவீரம்பட்டி அருகே கூகுள் மேப் பார்த்து வழி தவறி சென்று, 5 மணி நேரமாக ஆற்றுச் சகதியில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் நள்ளிரவில் பத்திரமாக மீட்ட போலீசார் தமிழக போலீசை பாராட்டிய கர்நாடக போலீசார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
செந்தாமரைக் கண்ணன்