தமிழகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையில் கோர்ட் வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வழக்கு விசாரணைக்கு வந்தவர் போலீசார் கண் முன்னே கொலை செய்யப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் போலீசார் செல்போனிலே மூழ்கி கிடப்பது அதிர்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி