தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம். சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்து வரும் திரு.ஈஸ்வரமூர்த்தியை மாநில உளவுதுறை ஐ.ஜியாக நியமித்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.பிரபாகர் உத்தவிட்டுள்ளார்.