திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் பெங்களூருவில் இருந்து கொசவபட்டிக்கு காரில் குட்கா கடத்தி வந்த வந்தவர்களை எஸ். பி திரு. பாஸ்கரன், தனிப்படையினர் பிடித்து அவர்களிடமிருந்து 480 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து சாணார்பட்டி காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர். இதுகுறித்து சாணார்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா