தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்,IPS சென்னை ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே எஸ்பி-யாக இருந்த திரு.மகேஷ்வரன், சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த திரு.கார்த்திக்,IPS , ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் நகர காவல்துறை துணை ஆணையராக இருந்த திரு.செல்வகுமார், வேலூர் மாவட்ட எஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.