தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
-
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர்.பி விஜயகுமார், ஐபிஎஸ், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை குற்றப்பிரிவு காவல்துறை காவல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர்.எம்.சுதாகர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகவும்
-
சென்னை சிபிசிஐடி சைபர் செல் காவல் கண்காணிப்பாளர் திரு.சிபிச்சக்கரவர்த்தி ஐபிஎஸ், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா,IPS, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் திரு.பவன் குமார் ரெட்டி,IPS, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா,IPS, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சக்தி கணேசன்,IPS, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.மூர்த்தி ஐபிஎஸ் அவர்கள், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
திருப்பூர் மாவட்ட மாநகர தலைமையிட காவல் துணை ஆணையர் திரு.சுந்தரவடிவேல், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
சென்னை என்பர்சிமெண்ட் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.மணி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் இருந்த திரு.பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன்,IPS, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் திரு.V.S.ஸ்ரீநிவாசன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.ஜவஹர் ஐபிஎஸ் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
சிறப்பு காவல் படை VIII பட்டாலியன் கமாண்டன்ட் திரு. அசிஷ் ரவாட்,IPS நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் இருந்த திரு.சசிமோகன் ஐபிஎஸ், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. சஷாங்க் சாய்,IPS, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார் தாக்கூர் ,IPS நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
சென்னை NIB சிஐடி காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன்,IPS தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய் சரண்தேஜஸ்வி,IPS கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
சென்னை காவல் நலவாழ்வு AIG திரு. மனோகர்,IPS, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு. டாங்ரே பவன் உமேஷ் ஐபிஎஸ் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. சுகுணா சிங் ஐபிஎஸ், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
-
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு கிருஷ்ணராஜ்,IPS தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் திரு.பிரபாகர் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.