கடலூர்: கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னலை 16.10.2019 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
இது தமிழகத்தில் முதன்முதலாக Digittal LED Lights மூலம் Digital தொழில் நுட்பத்தில் நில் (Stop), கவனி (Alert), செல் (go)
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் படித்து தெரிந்துகொள்ளும்படி வடிவடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சிக்னல்களில் உள்ள குறியீடுகள் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாந்தி அவர்கள் மற்றும் ஆய்வாளர் திரு.ஞானவேல் அவர்கள் , True dream Solution பொறியாளர் திரு.கெளதமன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சதீஷ், திரு,மகாலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.