தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு. சுற்றுலாத்துறை மேலாண் இயக்குநராக இருந்த சமயமூர்த்தி, மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக மாற்றம். தேசிய சுகாதார ஆணைய திட்ட அதிகாரியாக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளராக நியமனம். தொழிலாளர் துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை முதன்மை யலாளராக நியமனம். சமக்ரா சிக்ஷா திட்ட மாநில இயக்குநராக இருந்த ஆர்த்தி துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக நியமனம் – தமிழக அரசு.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி