நெல்லை : தமிழ் நாடு அளவில் நடைபெற்ற காவல் துறை திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர காவல் துப்பறியும் நாய் படை பிரிவிலிருந்து, போட்டியில் கலந்து கொண்ட புளுட்டோ, தங்க பதக்கம் வென்று, தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த சான்றிதழுடன் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.லியோராயன் மற்றும் தலைமை காவலர் திரு. டேனியல் ராஜசிங் இருவரும், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.பிரவீன் குமார் அபிநபு, IPS அவர்களிடமும், துணை ஆணையர்கள் திரு.மகேஷ்குமார், IPS திரு.சரவணன், IPS அவர்களிடமும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.