தபால் அலுவலக பணி, அத்தியாவசிய பணி என்பதால் தபால் அலுவலகத்திற்கு பணிக்குச் செல்லும் அலுவலர்களை செக்போஸ்டில் இருக்கும் எந்த காவல் துறை அதிகாரியும் தடுக்கக் கூடாது என்று உத்தரவினை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS அவர்கள் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.