திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நத்தம் உட்கோட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தின் சார்பாக உதவி ஆய்வாளர்கள் திரு. பொன்குணசேகர், திரு.வேலுமணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்கள் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கு தன்னார்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரகாஷ் குமார் மற்றும் நிலைய காவலர்களுடன் கொரோனா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியமைக்கு தமிழக இளைஞர் பாராளுமன்ற அமைப்பின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா