தென்காசி : தென்காசி மாவட்டம் கடையத்தில் மது போதையில் மருத்துவம் பார்த்த பல் மருத்துவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தனியார் மருத்துவமைனக்கு சீல் வைத்த வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி