தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தி புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ், அவர்கள் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி கோகிலா நாராயணன், மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) திரு. சந்திரகுமார், கொடையாளர் துவார் திரு.சந்திரசேகரன், . உடன் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் திரு.கான் முகமது அவர்கள், உட்பட பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி