சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தனியார் உணவகத்தில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை சார்பாக உணவு தயாரிப்பாளக் கான வருடாந்திர கணக்கு விழிப்புணர்வு முகாம் இம்முகாமில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி தேவகோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன், மற்றும் அலுவலர்கள் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி