இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொழுது தாமரைக்குளம் விலக்கு சாலையில் இரும்பு வாளை வைத்து தனியாக வருபவர்களை மிரட்டி பணம் பறிக்கலாம் என காத்திருந்த சதீஷ் என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.முருகானந்தம் அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை