விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மைக்கூட்டுறவு சங்க கட்டிடத்தில் சுமார் 8 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளை ஆகிய இரண்டு வழக்குகளில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை நேரில் அழைத்து காவல்துறை தலைமை இயக்குனர்/படைதலைவர் அவர்கள் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.