சேலம் : சேலம் கொண்டாலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லை குட்பட்ட ராக்கிபட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மீது (10/09.2004 )அன்று வரதட்சணை கொடுமை, மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்தவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 10 வருடங்களாக பிடியான நிலுவையில் இருந்த நிலையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் தலைமுறைவாக இருந்த குற்றவாளியை (10/01/2023) ஆம் தேதி கொண்டாடும் பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.உஷாராணி, அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்