திண்டுக்கல் : திண்டுக்கல் பாரதிபுரத்தை (12), வயது சிறுமியை குடிபோதையில் தந்தை உட்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி 3 மாத கர்ப்பம் இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தந்தை லிங்கமூர்த்தி (47), உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா