மதுரை: தெப்பக்குளத்தில் தண்ணீருக்குள் தவறி விழுந்தவர் பலிமதுரைதெப்பக்குளத்தில் சுமார் 55 வயதுமதிக்கத்தக்க ஒருவர் தவறிவிழுந்துபலியானார்.அவர்உடல் மிதந்த நிலையில் பார்த்த பங்கஜம் காலனியைச் சேர்ந்த பாண்டி என்பவர் கொடுத்த புகாரில், தெப்பக்குளம் போலீசார் இறந்தவர்உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இறந்தவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி