வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.பழனிமுத்து, அவர்களின் தலைமையில் காவலர்கள் நேற்று சின்ன தட்டாங் குட்டை கிராமத்தில் உள்ள காடுகளில் சோதனை செய்து சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்களை அளித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்