இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள பெருவாக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சுயலாபம் கருதி சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த காளிதாஸ் என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் Lottery Regulation Act-ன் கீழ் கைது செய்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பணம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தார்.