இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த விக்னேஸ்வர மணிபாரதி என்பவரை SI திரு.விவேகானந்த் அவர்கள் U/s 24 (1) COTPA Act-ன் கீழ் கைது செய்தார்.
திருடும் நோக்கில் அத்துமீறி வீடு புகுந்தவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள சகுந்தலா என்பவரின் வீட்டிற்குள் திருடும் நோக்கத்தில், வீட்டின் கூரை வழியாக அத்துமீறி நுழைந்த பாண்டித்துரை என்பவரை SI திரு.சரவணன் அவர்கள் U/S 457,511 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்