இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் உள்ள பெட்டிகடையில் சோதனை செய்த பொழுது சுயலாபம் கருதி விற்பனைக்காக சட்ட விரோதமாக சுமார் 109 பாக்கெட் புகையிலை பொருட்கள் வைத்திருந்த நாகராஜ் என்பவரை பெருநாழி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சிராஜுதீன் அவர்கள் U/s 24(1) Tobacco Act கீழ் கைது செய்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை